loader image
ENTER TO LEARN, LEAVE TO SERVE
shadow

Student

State Government Tamilnadu Cultural Event – Tamil Kanavu 25.08.2023

நமது கல்லூரியின் மாணவர்கள் கு. சுகந்தன்(2nd B.C.A "C") , தமிழ் குமரன் (2nd B.A. History) இருவரும் இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு விழாவில் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ் பெற்றமைக்கு நம் கல்லூரி முதல்வர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

Mukesh Raja won in State Level Tamil Oratory Competition 23.08.2023

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் இராணிப்பேட்டை மாவட்ட அளவில் முதல் பரிசை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் அவர்களிடம் பெற்ற இனிய பொழுது,அருகில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர்திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் அவர்கள்
Translate »
Skip to content