loader image
ENTER TO LEARN, LEAVE TO SERVE
shadow

Veeramamunivar Award 2022 to Dr. P. Mohamed Yousuff

வேலூர் வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய வீரமாமுனிவர் 342-வது பிறந்த நாள் விழாவில் 18 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற ஆக்கமும் ஊக்கமும் தந்து நெறிப்படுத்திய மேல் விஷாரம், சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பீ.முகம்மது யூசுப் அவர்கள் ஆற்றிய தமிழ்ச் சேவைக்காக 2022 ஆம் ஆண்டிற்கான வீரமாமுனிவர் விருது - வேலூர் மாநகராட்சியின் மரியாதைக்குரிய மேயர் திருமதி எ. சுஜாதா அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Translate »
Skip to content