shadow

Student Literary Forum Event: Prize Distribution Ceremony by Tamil Department 04.09.2024

மாணவர் இலக்கிய மன்றம் சார்பாக இன்று நடைபெற்ற பேச்சு,கவிதை, கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு IQAC ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் முகமது வசீம் அவர்கள் சான்றிதழ் மற்றும் நூல்களைப் பரிசாக வழங்கி மகிழும் அழகிய நிகழ்வு.

In a delightful event organized by the Student Literary Forum under the Department of Tamil, students who excelled in the speech, poetry, essay, and quiz competitions were awarded certificates and books. The awards were presented by Dr. P. Mohamed Vaseem, IQAC Coordinator and Head of the Department of Commerce, adding grace to the occasion.

Translate »
Skip to content