சமத்துவ பொங்கல் விழா 2024
சி அப்துல் ஹக்கீம் கல்லூரி
வரலாற்றுத் துறை
கல்லூரி முதல்வர் எஸ் ஏ சாஜித் மற்றும் துறை தலைவர் எம் ஷேக்அலியார் பொங்கல் வாழ்த்து செய்தி தெரிவித்தார்
சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் முருகன் மற்றும் முகமது உஸ்மான் ஃபாஷா கலந்து கொண்டனர்.