State Government Tamilnadu Cultural Event – Tamil Kanavu 25.08.2023 Published on August 26, 2023 by faiz நமது கல்லூரியின் மாணவர்கள் கு. சுகந்தன்(2nd B.C.A "C") , தமிழ் குமரன் (2nd B.A. History) இருவரும் இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு விழாவில் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ் பெற்றமைக்கு நம் கல்லூரி முதல்வர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.