தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் இராணிப்பேட்டை மாவட்ட அளவில் முதல் பரிசை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் அவர்களிடம் பெற்ற இனிய பொழுது,அருகில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர்திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் அவர்கள்